சிறகுகள்விரிப்போம்
அன்பார்ந்த ரோட்டரி நண்பர்களே…நமது கவர்னர் Rtn. Major Donor. Chinnadurai Abdullah, அவர்களின் District Training Assembly -சிறகுகள் விரிப்போம்-நாகர்கோவிலில் வருகின்ற 21-05-2017 at 10 am கங்கா கிராண்டூரில் நடைபெறுகிறது.
From our
club, 2017-2018 Team are going to participate under our President Elect Rtn.
PHF. J. Edwin James