On 5th July 2021, Monday, our club 10th New President Rtn. PHF. T. Subramanian, Secretary Rtn. M. R. Nanda Gopalan and Board members installation ceremony was successfully organized at Rotary Sparkler Society hall, Sivakasi at 7 PM.
DGN. Rtn. Muthiah Pillai from our District 3212 was Chief Guest. He installed the new Team. Zone 26 AG. Rtn. PHF A. Mathavan felicitated the new team
ரோட்டரி மாவட்டம் 3212 சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்க்ளர்ன் பத்தாவது ஆண்டு புதிய தலைவராக Rtn. PHF. T. சுப்பிரமணியன் புதிய செயலாளராக Rtn. M. R. நந்தகோபாலன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா 2021 ஜூலை 1, திங்கள்கிழமை மாலை 7 மணிக்கு சிவகாசி ரோட்டரி ஸ்பார்க்ளர் ஹாலில் வைத்து நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் தலைவர் Rtn. ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னாள் செயலாளர் Rtn. சிவபிரகாசம் ஆண்டறிக்கை வாசித்தார்.
ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி வெஸ்ட் சங்கத்திலிருந்து 2023-ம் ஆண்டுக்கான மாவட்ட ஆளுநர் Rtn. முத்தையா பிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினர் புதிய தலைவரை பதவி பிரமாணம் செய்து வைத்தார். துனை ஆளுநர் மாதவன் வாழ்த்துரை வழங்கினார். மீட்டிங்கில் கொரானா சம்பந்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சனிடைசர் உபயோகப்படுத்துதல் போன்றவை முறையாக கடைபிடிக்கப்பட்டது.