Past President Rtn. PL. M. Veerappan had organized the Rotary Family Tour to Chettinad Areas on 2nd and 3rd of October. Totally 46 persons including Rotary Anns and Annette’s enjoyed this tour. On oct 2nd we worshipped the Swamy Iynoorteeswar temple at Mathur, then we visited the important places of Athangudi, Kanadukathan, Thirumayam, Karaikudi. All members were enjoyed the chettinad veg and nonveg foods at Panayadippatti which was grantly organised by Past President Rtn. PL. M. Veerappan.
முன்னாள் தலைவர் Rtn. PL. M. வீரப்பன் அவர்கள் அக்டோபர் 2, 3 தேதியில் நமது, சங்க குடும்ப சுற்றுலாவை செட்டிநாடு பகுதிகளில் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி நமது சங்கத்தில் இருந்தது உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 46 நபர்கள் அங்கு சென்று மாத்தூரில் உள்ள சிவாலயமான ஐநூற்றிஸ்வரர் கோயிலில் அனைவரும் வணங்கிய பின் காரைக்குடி, ஆத்தங்குடி கானாடுகாத்தான் திருமயம் பகுதியில் உள்ள நகரத்தார் கட்டடக்கலையை வியந்து பார்த்தோம். பின் பனையப்பட்டி செட்டிநாடு சைவ அசைவ உணவுகளையும் உண்டு மகிழ்ந்தோம். முன்னாள் தலைவர் வீரப்பன் அவர்களுடைய வீட்டிலேயே அனைத்து வசதிகளும் உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் அனைவரும் இந்த குடும்ப சுற்றுலாவின் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.