Click to know upcoming events

Joint Meeting with JCI

Rotary Club of Sivakasi sparkler and JCI Sivakasi joint meeting held on 11/10/2021 at Rotary Sparkler Society hall, velayutham Road Sivakasi. Past President Rtn. Edwin James and AG Rtn. A. Mathavan gave wonderful speech about Rotary. JCI members explained the JCI and it’s activities.

சிவகாசி ஸ்பார்களர் ரோட்டரி சங்கமும், சிவகாசி ஜேசி சங்கமும் இணைந்த மீட்டிங் 2021 அக்டோபர் 11-ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 8 மணி அளவில் சிவகாசி ரோட்டரி ஸ்பார்க்லர் ஹாலில் வைத்து நடைபெற்றது. Jaycee மற்றும் ரோட்டரி வரலாறு அதனுடைய கோட்பாடுகள் பற்றி மீட்டிங்கில் எடுத்துரைக்கப்பட்டன. இந்த மீட்டிங்கில் இரண்டு சங்கத் தலைவர்களும் செயலாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.