ROTARY CLUB OF SIVAKASI SPARKLER🎇🎆 சார்பில் நேற்று மாலை 7 மணிக்கு நடைபெற்ற ஜிவக்கல் ( ஹவுசிங் போர்டு அருகில்) ஆதரவு யற்ற முதியோர் இல்லத்தில் ஆண், பெண்இருபாலர் ஆதரவயற்ற முதியோர்கள்112 மற்றும் 30 ஆதரவு யற்ற குழந்தை கள் உட்பட மொத்தம் 142 பேருக்கு அறுசுவை இரவு டின்னர் ( இட்லி, தோசை, மற்றும் வாழை பழம்) வழங்குகினோம்.
President Rtn. T. Subramanian 🙏
Secretary. Rtn. M. R. Nanthagopal💥
A. G. Rtn. PP. PHF. A. MATHAVAN🤝
Project chairman Rtn. K. Ganesan. 💐💐💐💐