ROTARY CLUB OF SIVAKASI SPARKLER🎇🎆
Rotary Club of Sivakasi diamonds இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான RYLA குற்றாலம் K.R. Resorts ல் மார்ச் 25, 26, 27 என மூன்று நாள் நடைபெற்றது. துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக PDG. Rtn. ஷேக் சலீம் அவர்களும் கௌரவ விருந்தினராக மாவட்ட RYLA சேர்மன் பாலமுரளிகிருஷ்ணன், முதன்மை பயிற்சியாளராக Rtn. PAG. உமாமகேஸ்வரன் பங்கேற்றனர்.
11 கல்லூரியை சேர்ந்த 75 மாணவ மாணவர்கள் கலந்து கொண்டனர் 12 பயிற்சியாளர்கள் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நிறைவு விழாவில் மதிப்பிற்குரிய நமது கவர்னர் மேஜர் டோனர் Rtn. ஜெசிந்தா தர்மா, நமது டிஸ்டிரிக் செகரட்டரி Rtn. திரு அலெக்சாண்டர் மேனுவல் மற்றும் இன்முகத்துடன் மீட்டிங் ஹால், மாணவ, மாணவிகள் தங்க ரூம்கள் அனைத்தும் அளித்து உதவிய நமது மேஜர் டோனர் Rtn. திரு.கே.ஆர் அவர்களுக்கும், நாங்கள் அழைக்கும் போது எல்லாம் இன்முகத்துடன் வர சம்மதிக்கும் சிம்ம குரலோன் மேஜர் டோனர் Rtn. திரு. சலீம் சார் பங்கேற்று அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ், பாராட்டு கேடயம், சிறந்த குழுவுக்கு பரிசு, Miss RYLA, Mr. RYLA போன்ற வெகுமதிகளை வழங்கினார்கள்.
முதன்மை பயிற்சியாளர் Rtn. உமா மகேஸ்வரன் அவர்களுக்கு நினைவு பரிசு அளித்து மரியாதை அளிக்கப்பட்டது.
ஸ்பார்களர் கிளப், டைமண்ட் கிளப் குற்றாலம் சக்தி கிளப் குற்றாலம் க்ளப் மெம்பர்கள் கலந்து கொண்டனர். ஸ்பார்க் கலர் கிளப் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் Rtn. நந்தகோபாலன் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதம் இசைக்க பயிற்சிபட்டறை இனிதே முடிவடைந்தது.