On the eve of the Pathirakaliamman Temple Festival, which will be held on behalf of our club at 7 am today, everyone will be in attendance at the event to provide free Rose Milk to reduce the impact of the summer sun on the general public. And the morning dip is as well organized as ever. Get everyone involved with family. Rose Milk 7 to 10 p.m. Diponeur 8am to 9.30pm. President Rtn. PHF. T. Subramanian Secretary Rtn PHF. M. R. Nanthagopal A. G. PP. PHF. A. MATHAVAN💐💐💐 Project Chairman. Rtn. Kannan 🙏🙏🙏🙏
இன்று காலை 7 மணிக்கு நமது கிளப் சார்பில் நடைபெறும் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு,பொது மக்களுக்கு கோடை வெயிலில் தாக்கம் குறைய இலவச ரோஸ் மில்க் வழங்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். மேலும் காலை டிபன் எப்போதும் போல சிறப்பாக ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளவும்.
ரோஸ் மில்க் காலை 7 மணி முதல் 10 வரை
டிபன் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை.
President Rtn. PHF. T. Subramanian🤝
Secretary Rtn PHF. M. R. Nanthagopal👍
A. G. PP. PHF. A. MATHAVAN💐💐💐
Project Chairman. Rtn. Kannan 🙏🙏🙏🙏