11/05/2022 காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நமது கிளப் சார்பில் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு,பொது மக்களுக்கு கோடை வெயிலில் தாக்கம் குறைய வாட்டர் மிலன் ( தண்ணீர் பழம்) பைபாஸ் ரோடு பேமஸ் ஜிகர்தான்டா முன் புறம் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். இதற்கான ஏற்பாடுகளை Rtn பாஸ்கர் சிறப்பாக செய்து உள்ளார். அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
🍉🍉🍉🍉🍉🍉🍉🍉
President Rtn. PHF. T. Subramanian🤝
Secretary Rtn PHF. M. R. Nanthagopal👍
A. G. PP. PHF. A. MATHAVAN💐💐💐
Project Chairman. Rtn.பாஸ்கர்🙏🙏🙏🙏
🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉
ரெடோரியன் கண்ணன் அண்ணா அவர்களுகளின் பக்தர்களின் வெக்கை தணிக்கும் ரோஸ் மில்க் வழங்கி அழகான திட்டம் நிறைவு பெற்று ….. நமது ரெட்டோரியன் பாஸ்கர் அவர்களின் பேமஸ் சிகர்தண்டா வழங்கும் பக்தர்களுக்கு தாகம் தணிக்கும் தர்பூசணி பழம் பங்கிட்டு வழங்கல் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது …. நமது சங்க சக நண்பர்கள் நேரிடையாக சென்று ஆதரவும் வாழ்த்தும் வழங்க ஆசைப்படுகிறேன்…. நன்றி…..