சிவகாசி ஸ்பார்க்களர் ரோட்டரி சங்கமும் சிவகாசி அரசு மருத்துவமனையும் இணைந்து கொண்டாடிய உலக செவிலியர் தினம் நிகழ்ச்சி
மே 12 உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ஸ்பார்க்களர் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் Dr. T. அய்யனார் அவர்களும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு அசோகன் அண்ணாச்சி அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவமனை செவிலியர்கள் 58 பேருக்கு நினைவு பரிசினை வழங்கியும் இனிப்பு கார வகைகளை கொடுத்து சிறப்பித்தனர்.
தலைவராக Rtn. எட்வின் ஜேம்ஸ் செயலாளராக Rtn. நந்தகோபாலன் மற்றும் அவர்களுடன் இணைந்த Rtn ரவீந்திரன் Charter President, Rtn. ரவீந்திரன் Rtn. ரமேஷ் குமார் Rtn.கணேசன், Rtn. மாடசாமி கோவிந்தராஜ் மற்றும் துணை ஆளுநர் மாதவன் பங்கேற்று அனைத்து செவிலியர்களையும் நன்றி பாராட்டினார்கள்.
Sivakasi Sparklers Rotary Club and Sivakasi Government Hospital celebrated World Nurses' Day The event was organized on behalf of the Sparklers Association on the occasion of World Nurses' Day on May 12. T. Ayyanar and Sivakasi Assembly Member Mr. Asokan Annachi graced the occasion as special guests and presented souvenirs to 58 hospital nurses. R.D.N. Edwin James Secretary R. Nandagopalan and his allies Rtn Raveendran Sword Commander, Rtn. Raveendran Rtn. Ramesh Kumar Rtn. Ganesan, Rtn. Madasamy Govindaraj and Deputy Governor Madhavan attended and thanked all the nurses.