ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்க்கலர் சங்கம் சார்பாக உலக மிதிவண்டி தினம் June 3 அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிவகாசியிலிருந்து 30 கிலோ மீட்டர் வரை தினசரி சென்று வரும் சைக்கிள் வீரர்களுக்கு ரோட்டரி கிளப் டி-ஷர்ட் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. திட்ட இயக்குனரான ராஜ வெங்கடேஷ் அவர்கள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
World Bicycle Day was celebrated on June 3 on behalf of the Rotary Club of Sivakasi Sparkler Association. Rotary Club T-shirts and souvenirs were presented to cyclists traveling up to 30 km daily from Sivakasi. Project Director Raja Venkatesh had specially organized the event.