26/06/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் சிவகாசி ஸ்பார்க்கலர் ரோட்டரி சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கும் கூட்டம் தலைவர் Rtn. சுப்பிரமணியன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் நினைவுப் பரிசு வழங்கியும் தலைவர் அவர்கள் கௌரவித்தார்கள்.