ROTARY CLUB OF SIVAKASI SPARKLER சார்பில் இன்று வெம்பக்கோட்டை சிபியோ ஹோமில் இன்று மதியம் 12.20 மணிக்கு நடைபெற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல அறுசுவை மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியில் நமது கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட நண்பர்களுக்கும், ஆதார்ஸ்ஹேமந்த் குடும்பத்திற்கும் நன்றி
நன்றி
President Rtn. T. Subramanian
Secretary Rtn. PHF. M. R. Nanthagopal
A. G. Rtn. PP. PHF. A. Mathavan
Project chairman Rtn. ஆதார்ஸஹேமந்த்

