ஆகஸ்டு மாதத்திற்கான போர்டு மீட்டிங் 27/07/2023 அன்று நடைபெற்றது. இந்த மீட்டிங்கில் ஆகஸ்ட் மாத மீட்டிங், சுதந்திர தினம், ப்ராஜெக்ட் பற்றி விவாதிக்கப்பட்டது. Fund Raising project, Mega projects பற்றி போர்டு மெம்பர்கள் சிறப்பான கருத்துகளை கூறி விவாதித்தனர். இரவு உணவுடன் மீட்டிங் இனிய முடிவடைந்தது