Orientation program at Seljagat Offset Printers
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மணி மகளிர் உரிமை துறை சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீர்வு காண எங்கேயும் எப்போதும் 181 என்ற தொலைபேசி எண் பற்றிய விளக்கம் திருத்தங்கலில் உள்ள செல்ஜெகத் ஆப்செட் பிரிண்டர்ஸ் இடத்தில் பெண்களுக்காக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அங்கு வேலை செய்த பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.