Strength of the mind என்ற தலைப்பில் முனைவர் ஜி. செல்வம் அவர்கள் உறுப்பினர்களுக்கு மனத்தின் சக்தியையும் அதன் பயன்படுத்தும் பயிற்சியையும் வழங்கினார். மன ஆற்றலையும், மன சக்தியையும் பற்றிய கேள்விகளுக்கு பற்றிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உதாரணங்களுடன் பதிலளித்தார். இந்த ஸ்பீக்கர் மீட்டிங் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது என்பதில் சிறிதளவு ஐயமில்லை. முடிவில் முனைவர் ஜி செல்வம் அவர்களுக்கு சங்க உறுப்பினர் Rtn. ராஜாக்கனி அவர்கள் நினைவு பரிசினை வழங்கினார். மீட்டிங்க்கு சீக்கிரமாக வந்தவர்களுக்கும் ரோட்டரி பின் அணிந்தவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் அதிக அளவு கலந்து கொண்டும் சிறப்பித்தனர்.