Click to know upcoming events

SERVICE ABOVE SELF

சாட்சியாபுரம் எல்வின் சென்டரில் 22/08/2023 செவ்வாய்கிழமை மதியம் 12 மணியளவில் ஆதரவற்ற தெய்வக்குழந்தைகளுக்கு தன் சுய செலவில் மதிய உணவு வழங்கி சிறப்பித்தார் Rtn. ரமேஷ் குமார். தனது மகன் பிறந்த நாளில் இந்த அறத்தை செய்து அசத்தினார்.

அதன் பின் இரவு 8 மணிக்கு வெம்பக்கோட்டை சிபியோ கோம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் சென்று இரவு உணவு வழங்கினார் தலைவர் Rtn. PHF. நந்த கோபாலன்.