ரோட்டரி மாவட்டம் 32 12 சார்பில் நடத்தப்பட்ட உறுப்பினர்களின் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கு Thrive என்ற தலைப்பில் 12/3/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ராஜபாளையம் ஆனந்தாஸ் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நமது சங்கம் சார்பாக 19 பதிவு செய்யப்பட்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதை குறிப்பாக 8 புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரோட்டரி பற்றியும், உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்து கொண்டனர். காலை 10:00 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது ராஜபாளையம் கிங் சிட்டி ரோட்டரி சங்கம். பதிவு செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் கிட் bag, அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது