Training program for School Teaching Staff
சர்வதேச ரோட்டரியில் செப்டம்பர் மாதமான கல்வியறிவு கொள்கையை முன்னிறுத்தி நமது சங்கத்தின் புதிய உறுப்பினரும் JCI Zone Trainer மான Rtn. சோம்நாத் அவர்களின் முயற்சியால் துரோணா என்ற பெயரில் ஆசிரியர்களுக்கான பயிற்சி 09/09/2023 காலை 10 மணி முதல் 3 மணி வரை சிவகாசி சபையர் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஸ்வநத்தம் பஞ்சாயத்து தலைவர் திரு, நாகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இப்பள்ளியின் 26 பள்ளி ஆசிரியர்கள் இந்த பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு Rtn. சோம்நாத் அவர்கள் மிகச் சிறந்த பயிற்சியை கொடுத்தார். தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் தலைவர் திட்ட இயக்குனருடன் இணைந்து சங்க உறுப்பினர்களும் துணையாளுனர் எட்வின் ஜேம்ஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.