ெப்டம்பர் 11ஆம் தேதி நமது ரோட்டரி சங்க ஹாலில் வைத்து சிவகாசி போஸ்ட் மாஸ்டர் திரு சுரேஷ் சிந்தன் அவர்களுடைய ஸ்பீக்கர் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சங்க தலைவர் தலைவர் Rtn. நந்த கோபாலன் அனைவரையும் வரவேற்று பேசினார். துணை ஆளுநர் எட்வின் ஜேம்ஸ் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். அதன்பின் சிவகாசி போஸ்ட் மாஸ்டர் தபால்துறையில் உள்ள பல திட்டங்களை கூறி, பார்சல் சம்பந்தமான வியாபார கேள்விகளுக்கு விளக்கங்களை உறுப்பினர்களுக்கு கூறினார். அவருக்கு சங்கம் சார்பாக நினைவு பரிசும் அவருடன் இணைந்து வந்த காவல்துறை ஊழியர்களுக்கு பாராட்டும் நினைவு பரிசும் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. அதன் பின் சிவகாசி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ஸ்ரீதர் கணேஷ் அவர்கள் சார்பாக நம் சங்கத் தலைவர் Rtn. நந்தகோபாலன் அவர்களை சால்வை அணிவித்து கௌரவித்தார்கள். இரவு உணவு டன் வீட்டின் இனிதே முடிவடைந்தது.