உலக பெண் குழந்தைகள் தினம் OCT 11 அன்று நமது சங்கம் சார்பாக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பிறந்த பெண் குழந்தைகள் பதிமூன்று பேருக்கு தலைவர் சங்கத் தலைவர் Rtn. PHF. T. சுப்பிரமணியன் அவர்கள் குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவையான பொருட்களை வழங்கினார். தலைமை மருத்துவர் டாக்டர் அய்யனார் அவர்கள் ரோட்டரி சங்கத்தை பாராட்டியும் சிவகாசி ஸ்பார்க்லர் ரோட்டரி சங்கத்தின் முயற்சியையும் வாழ்த்தி பேசினார்.