Global Hand washing day – Oct 15 – was celebrated on 13/10/2021 by Rotary Club of Sivakasi Sparkler with SCMS Girls HR. Sec. School, Satchiyapuram
SCMS பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாட்சியாபுரத்தில் 13/10/2021 அன்று காலை 11 மணி அளவில் உலக கை கழுவும் தினம் நமது சங்கம் சார்பாக கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்களுக்கும் அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு இந்நிகழ்வின் திட்ட இயக்குனர் Rtn. PP. Edwin James, AG. Rtn. A. Mathavan அவர்கள் கைகழுவும் அவசியத்தை அழகாக எடுத்துரைத்தார்கள். அனைவருக்கும் கை கழுவும் முறை விளக்கப்பட்டு, மாஸ்க், சோப் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவரும் பள்ளி தலைமை ஆசிரியையும் தலைமை வகித்தனர்