ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்க்கலர் மற்றும் சிவகாசி இந்து நாடார்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான Career Orientation Program 8/03/2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 900 மாணவிகளுக்கு 15 பேச்சாளர்களை கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் Rtn. சுப்பிரமணியன் செயலாளர் Rtn. நந்தகோபாலன் துணை ஆளுநர் Rtn. மாதவன் திட்ட இயக்குனர் Rtn. எட்வின் ஜேம்ஸ் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று நடைபெற்ற உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நமது கவர்னர் ஆலோசனை படி ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பர்களர் சார்பாக சி. இ. நா. வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் காலை 9.30 மணிக்கு நடை பெற்ற வாகை சூட வா என்ற தலைப்பில் சிறப்பு கேரியர் ஓரின்டேசன் நிகழ்ச்சியில் காலையில் மட்டும் 442 10வது படிக்கும் மாணவிகள் பயன் அடைந்தனர். மாலையில் நடந்த நிகழ்நத கேரியர் ஓரின்டேசனில் 12 வது படிக்கும் 428 மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
இவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்த 870 மாணவிகளுக்கு மொத்தம் 14 பேராசிரியர் கள் கலந்து கொண்டு சிறப்பு உரை செய்தனர்.
அனைத்து ஏற்பாடுகளையும் ஏ. ஜி. மாதவன், செகரட்டரி நந்த கோபால் மற்றும் சோம்நாத் பாபு மிக மிக சிறப்பாக செய்தனர். இவ் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
President Rtn. PHF. T. Subramanian 🙏
Secretary Rtn. M. R. Nantha gopalan🙏
A. G. PP. PHF. A. MATHAVAN🤝
கேரம் discussion meeting
District Directory relese