ROTARY CLUB OF SIVAKASI SPARKLER சார்பில் இன்று காலை 10.30 மணிக்கு விஸ்வந்தம் ரோட்டரி பள்ளி அருகில் பயணிகள் பயன் பெற கட்டிய பஸ் ஸ்டாப் திறப்பு விழாவில் நமது கிளப் உறுப்பினர் மிகுதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Rtnகண்ணன்
Rtnகோவிந்தராஜ்
Rtnசிவ பிரகாஷ்
Rtn. எட்வின் ஜேம்ஸ்
Rtn. பாஸ்கர்
Rtn. ஆதர்ஷ் ஹேமந்
Rtn. பொன்னுபாண்டி
Rtn. செல்வராஜ்
Rtn. மாடசாமி
Rnt. வேல்கிளி
Rtn. கருப்பசாமி
Rtn. கணேசன்
Rtn. ரமேஷ்
Rtn. ஞான பிரகாஷ்
Rtn. சண்முகநாதன்
Rtn. ரவீந்திரன்
மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் நல்வரவால் மிக மிக சிறப்பாக விழா நடைபெற்றது . அனைவருக்கும் மீண்டும் இதயங்கனிந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் district DG ஜெசிந்தா தர்மா மேடம் District Secretary அலெக்சாண்டர் மேனுவல் சார் & Rtn. DGN முத்தையா பிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் மிக்க நன்றி. நன்றி
President Rtn. PHF. T. Subramanian
A. G. Rtn. PHF. A. MATHAVAN
CO. Chairman Rtn. K. Ganesan
Project chairman & Secretary Rtn. PHF. M. R. NANTHAGOPAL

