ரோட்டரி கிளப் சிவகாசி ஆப் ஸ்பார்க்களர் சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn. வீரப்பன் அவர்களுடைய தோட்டத்தில் சிவகாசி பசுமை மன்றத்துடன் இணைந்து மியாவாக்கி என்ற குறுங்காடு அமைக்கும் பணி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது.
உலக ரோட்டரியின் ஏழாம் திட்டமான Environment Focus என்ற கொள்கைக்கு ஏற்றபடி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் Rtn. M.R. நந்தகோபாலன் தலைமை ஏற்றார். முன்னாள் தலைவர் வீரப்பன், புதிய உறுப்பினர் சோம்நாத், துணை ஆளுநர் எட்வின் ஜேம்ஸ் பங்கேற்க இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது