அன்று இரவு 7 மணி அளவில் சீனிவாசா மெஸ்ல் வைத்து DGND Rtn. காந்தி சார் அவர்களுக்கு பாராட்டு கூட்டம் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.சிவகாசியில் உள்ள அனைத்து ரோட்டரி சங்க தலைவர்கள், செயலாளர்கள், முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நமது சங்கம் சார்பாக தலைவர் Rtn. நந்தகோபாலன் செயலாளர் Rtn. கோவிந்தராஜ் முக்கிய உறுப்பினர் Rtn. மாதவன் அவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஜனவரி மாதம் ஏழாம் தேதி இந்த வாழ்த்த கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டு ஒவ்வொரு சங்கங்களும் இணைந்து செயல்பட்டு வெற்றி விழாவாக மாற்ற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது