We are one of the young and energetic Rotary club in District 3212 located in Sivakasi city famous for its Crackers manufacturing in India
Members
Projects
Every Monday @ 8 PM
Services
Our club Meeting, Project, Events, Photos updated
ரோட்டரி கிளப் சிவகாசி ஆப் ஸ்பார்க்களர் சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn. வீரப்பன் அவர்களுடைய தோட்டத்தில் சிவகாசி பசுமை மன்றத்துடன் இணைந்து மியாவாக்கி என்ற குறுங்காடு அமைக்கும் பணி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது.உலக ரோட்டரியின் ஏழாம் திட்டமான Environment Focus என்ற கொள்கைக்கு ஏற்றபடி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் Rtn. M.R. நந்தகோபாலன் தலைமை ஏற்றார். முன்னாள் தலைவர் வீரப்பன், புதிய உறுப்பினர் சோம்நாத், துணை ஆளுநர் எட்வின் ஜேம்ஸ் பங்கேற்க இந்நிகழ்ச்சி…
Together Towards Tomorrow என்ற கருத்துடன் இந்த வருட RYLA வை Rotary Club of Sivakasi, Rotary Club of Sivakasi Sparkler, Rotary Club of Sivakasi Pyrocity என மூன்று சங்கங்கள் இணைந்து K.R. resorts, குற்றாலத்தில் செப்டம்பர் 22,23,24 ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பிரம்மாண்டமான பயிற்சி நிகழ்ச்சிக்கு 18 கல்லூரியில் இருந்து 82 மாணவர் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக Rtn. Major Donor. காந்தி அவர்களும், கௌரவவிருந்தனராக…